பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு! மாதம் ரூ.20000/- ஊதியம் வழங்கப்படுகிறது!
பேங்க் ஆப் பரோடா வங்கி வேலைவாய்ப்பு! மாதம் ரூ.20000/- ஊதியம் வழங்கப்படுகிறது! இந்தியவின் முதன்மை வங்கிகளில் ஒன்றான பேங்க் ஆப் பரோடா வங்கியில் (BOB),காலியாக உள்ள “Financial Literacy Counsellor” பணிக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதி, விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் 11.03.2024 வரை தபால் வழியாக வரவேற்கப் படுகின்றன. நிறுவனம்: Bank of Baroda (BOB ) பணி: Financial Literacy Counsellor காலிப்பணியிடங்கள்: மொத்தம் 01 கல்வி தகுதி: Financial … Read more