வெந்தயக்கீரை பற்றிய இயற்கை மருத்துவம் தெரிந்தால்!! இனி வீட்டில் எப்போதும் இந்த கீரை தான்!!
வெந்தயக்கீரை பற்றிய இயற்கை மருத்துவம் தெரிந்தால்!! இனி வீட்டில் எப்போதும் இந்த கீரை தான்!! வெந்தயம் என்பது இயற்கை மூலிகை. வெந்தயத்தில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்திருக்கிறது. வெந்தயம் மற்றும் வெந்தயக்கீரை சாப்பிடுவதால் வயிற்றுப்புண் குடல் புண் வயிற்றில் ஏற்படும் அனைத்து பிரச்சினைகளையும் முழுவதுமாக குணமடைய செய்கிறது. வயிற்று பிரச்சனைக்கு பயன்படுத்தும் பொருளில் வெந்தயம் முக்கிய பங்கு வகிக்கிறது. அனைத்து விதமான வயிற்றுப் பிரச்சனைகளையும் வெந்தயம் முழுவதுமாக குணமடைய செய்கிறது. மேலும் இதனை கர்ப்பிணி பெண்களுக்கு தாய்ப்பால் … Read more