குளிக்கும் போது இதை தேய்த்துக் குளியுங்க! உடல் முழுவதும் வெள்ளையாக பளிச்சுனு மாறுவதைப் பாருங்க!
குளிக்கும் போது இதை தேய்த்துக் குளியுங்க! உடல் முழுவதும் வெள்ளையாக பளிச்சுனு மாறுவதைப் பாருங்க! உடல் முழுவதும் அழகாக மிருதுவாக வெள்ளையாக மாற வேண்டும் என்பது அனைவருக்கும் ஒரு ஆசையாக இருக்கும்.ஆனால் நாம் இயற்கையான முறையை தேடி எப்பொழுதும் செல்லத் தயங்குகிறோம். அழகு சாதன பொருட்களை வாங்கி அதைப் பயன்படுத்தி மேலும் நம்முடைய முக அழகை நாமே கெடுத்துக் கொள்கிறோம்.அவை அனைத்திலும் வேதிப் பொருட்கள் கலந்துள்ளதால் நம் முகத்தில் மேலும் பலவித பிரச்சினையை ஏற்படுத்திவிடும். இப்பொழுது வீட்டில் … Read more