முதுகு வலி நொடியில் குணமாகும்!! இதனை தடவினால் மட்டும் போதும்!!
முதுகு வலி நொடியில் குணமாகும்!! இதனை தடவினால் மட்டும் போதும்!! முதுகு வலி ஏற்பட்டால் எந்த வேலையும் செய்ய முடியாது. இது அதிபயங்கர வலியை ஏற்படுத்தும். முதுகு வலி என்பது உடலின் பின்பக்கத்தில் உணரப்படும் வலியாகும். இது பொதுவாக முது எழுப்பு தசைகள், நரம்புகள், எலும்புகள், கணுக்கள் அல்லது மற்ற அமைப்புகளில் தோன்றுகிறது. இந்த வலி அடிக்கடி கழுத்துவலி, மேல் முதுகு வலி, என்று பிரிக்கப்படலாம். இது திடீரென்றும் தோன்றலாம் அல்லது நாட்பட்ட வலியாகவும் இருக்கலாம். இது … Read more