பூஸ்டர் டோஸ் போட்டிங்களா? சீக்கிரமா போய் போட்டுக்கங்க 600 இடங்களில் இன்று நடக்கும் சிறப்பு முகாம்!
தமிழ்நாட்டில் நோய்த்தொற்று பரவலை கட்டுப்படுத்துவதற்கு சுகாதாரத் துறை சார்பாக பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அந்த விதத்தில் 15 முதல் 18 வயதுடைய சிறார்களுக்கு நோய்தொற்று தடுப்பூசி செலுத்தும் பணி மிக தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழ்நாட்டில் இருக்கின்ற முன் களப்பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், 60 வயதிற்கு மேற்பட்ட இணைய நோய் இருப்பவர்களுக்கு கடந்த 10ஆம் தேதி முதல் முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசி என்று சொல்லப்படும் பூஸ்டர் தடுப்பு ஊசி செலுத்தும் பணியை … Read more