உதகை தாவரவியல் பூங்காவில் 125-வது பிரசத்தி பெற்ற மலர் கண்காட்சி!!
உதகை தாவரவியல் பூங்காவில் 10 மணிக்கு 125-வது பிரசத்தி பெற்ற மலர் கண்காட்சி துவங்கவுள்ளது. மலர் கண்காட்சிக்காக சுமார் 2 லட்சம் வண்ண வண்ணை மலர்களை கொண்டு கண்கவர் மலர் அலங்காரங்களால் ஜொலிக்கிறது தாவரவியல் பூங்கா. 5 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சியை காண வரும் சுற்றுலா பயணிகளை கவரும் விதமாக 85 ஆயிரம் கார்னேசன் மலர்களை கொண்டு 46 அடி அகலம் 22 அடி உயரத்திலான தேசிய பறவை மயில் உருவம் அமைக்கபட்டுள்ளது. 125-வது மலர் … Read more