திருமணமான ஒரு வருடத்தில் கணவனால் நேர்ந்த கொடூரம்!! சாத்தான் பெயரில் நடந்தேறிய அவலம்!!
திருமணமான ஒரு வருடத்தில் கணவனால் நேர்ந்த கொடூரம்!! சாத்தான் பெயரில் நடந்தேறிய அவலம்!! திருமணமான ஒரு வருடத்தில் கணவர் மனைவியை கொலை செய்துள்ளார். அதுவும் சாத்தான் கூறியதால் கொலை செய்ததாக அவர் தெரிவித்துள்ளார். இந்த கொடூர சம்பவம் மெக்ஸிகோ நாட்டில் நடைபெற்று உள்ளது. சாத்தான் கூறியதால் மனைவியை கொன்று அவரது மூளையை எடுத்து தின்றுவிட்டு மண்டையோட்டை சாம்பலாக்கி உள்ளார். மெக்சிகோவை நாட்டைச் சேர்ந்தவர் அல்வாரோ வயது 32. இவரது மனைவி மரியா மான்செராட் வயது 39. மரியாவுக்கு … Read more