தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் உலகத்துக்குக்கே எடுத்துக்காட்டும் திட்டமாக – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் உலகத்துக்குக்கே எடுத்துக்காட்டும் திட்டமாக – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தமிழ்நாடு முதல்வரால் கொண்டு வரப்பட்டுள்ள காலை உணவு திட்டம் உலகத்துக்குக்கே எடுத்துக்காட்டும் திட்டமாக அமைந்துள்ளது – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி!! சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் “நோர்டிக் கல்வி – சமத்துவமும் சமூகநீதியும்” என்ற நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பு மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு நூலினை … Read more