தமிழக அரசு: மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு! இனி இந்த நடைமுறைகளை தான் பின்பற்ற வேண்டும்!
தமிழக அரசு: மாணவர்களுக்கு வழங்கப்படும் காலை உணவு! இனி இந்த நடைமுறைகளை தான் பின்பற்ற வேண்டும்! தமிழகத்தில் தொற்று பாதிப்புகளால் பல ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. தற்பொழுது தான் வழக்கம் போல் மாணவர்கள் பள்ளிக்கு செல்கின்றனர். இந்த நிலையில் பல மாணவர்கள் படிப்பில் பின்னோக்கிய நிலையில் உள்ளனர். இவர்களுக்காக வீடு தேடி கல்வி திட்டத்தை நடைமுறைப்படுத்தினர். இருப்பினும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு அதிக அளவில் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. மேலும் குடும்ப சூழலால் … Read more