இந்த கஞ்சியை தினமும் தவறாமல் குடிங்கள்! தாய்ப்பாலுக்கு பஞ்சமே இருக்காது!!
இந்த கஞ்சியை தினமும் தவறாமல் குடிங்கள்! தாய்ப்பாலுக்கு பஞ்சமே இருக்காது!! குழந்தை பெற்றெடுத்த பலருக்கும் உள்ள பொதுவான பிரச்சனை தாய்ப்பால் தான். சிலரின் உடம்பு வாகால் அவர்களுக்கு ஓரிரு மாதங்களிலேயே தாய்ப்பால் சுரப்பது நின்று விடும். குழந்தைகளுக்கு அதிக அளவு ஊட்டச்சத்து கொடுப்பதை இந்த தாய்ப்பால் தான். அவ்வாறு போதுமான அளவிற்கு குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்க முடியவில்லை என்றால் அக்குழந்தைகள் ஊட்டச்சத்து இன்றி காணப்படும். அதிக சத்துள்ள பொருட்களை உண்பதாலும் தாய்மார்களுக்கு நன்றாக பால் சுரக்கும். அவ்வாறு … Read more