பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் நாடுகள் மீது ஒழுங்கமைப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் – பிரதமர் மோடி வலியுறுத்தல்!
பிரிக்ஸ் மாநாடு வருகின்ற 2021 ஆம் ஆண்டுடன் 15 ஆவது ஆண்டினை பூர்த்தி செய்ய உள்ளது. ரஷ்யா தலைமையில் நடைபெற்ற பிரிக்ஸ் மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டு உரையாற்றி உள்ளார். அப்போது பேசிய அவர், உலகம் தற்போது எதிர்கொண்டுவரும் பெரிய பிரச்சனை பயங்கரவாதம் தான் என்றார். பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் மீது ஒழுங்கமைப்பு அடிப்படையில் நடவடிக்கை எடுத்தல் வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத்தை ஆதரித்து வரும் நாடுகளே அதன் … Read more