முகத்தின் பொலிவை அதிகரிக்க முத்தான மூன்று டிப்ஸ்!

முகத்தின் பொலிவை அதிகரிக்க முத்தான மூன்று டிப்ஸ்! மழை மற்றும் பனிக்காலம் தொடங்கிய விட்டது. இந்த நேரத்தில் அனைவரும் சரும பிரச்சனைகளை சந்தித்து வருகின்றோம். சருமம் வறட்சி, ஈரப்பதம் குறைதல், கரடுமுரடான சருமம் போன்ற பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. இந்த பிரச்சனைகளை சரி செய்ய மூன்று எளிமையான வழிமுறைகளை பற்றி தெரிந்து கொள்ளலாம். இந்த வழிமுறைகளை நாம் பயன்படுத்தும் பொழுது சரும வறட்சியை தடுத்து ஈரப்பதத்தை அதிகரித்து சருமத்தில் மென்மையான தன்மையையும் பின்னர் முகத்தை பொலிவையும் அதிகரிக்கலாம். … Read more