வழக்கை எதிர்கொள்ள முடியாமல் வருவாய் துறையை ஏவி விடுவதா? அறநிலையத்துறை மீது புதா அருள்மொழி காட்டம்!!

வழக்கை எதிர்கொள்ள முடியாமல் வருவாய் துறையை ஏவி விடுவதா? அறநிலையத்துறை மீது புதா அருள்மொழி காட்டம்!!

மாணவர்களை சட்டவிரோதமாக அப்புறப்படுத்தியது கண்டிக்கத்தது என வன்னியர் சங்க தலைவர் புதா அருள்மொழி கண்டனம். சென்னை கிண்டியில் உள்ள பட் சாலையில் அமைந்துள்ள மாநில வன்னியர் சங்க அலுவலகத்தை இன்று காலை வருவாய் துறையினர் முற்றுகையிட்டு அங்கு தங்கி படித்து கொண்டிருந்த மாணவர்களை அப்புறப்படுத்தினர். மேலும் இது அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருந்தது என்று கூறி அங்கிருந்த கொடிக்கம்பம் மற்றும் பெயர் பலகையை அப்புறப்படுத்தியுள்ளனர். இச்சம்பவம் பாமக மற்றும் வன்னியர் சங்க நிர்வாகிகள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது … Read more