தமிழக பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு
தமிழக பட்ஜெட் மார்ச் 20ம் தேதி தாக்கல்- சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு தமிழக சட்டசபையில் மார்ச் 20ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 2023-24-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட் மார்ச் மாதம் 20ம் தேதி சட்டசபையில் தாக்கல் செய்யப்படவுள்ளது. இது குறித்து தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது 2023-24-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை மார்ச் 20ம் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு சட்டசபையில் நிதித்துறை அமைச்சர் தாக்கல் … Read more