திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிவாளம்!!

திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிவாளம்!! தமிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த திங்கட்கிழமை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், நாளை முதல் வருகிற 28ம் தேதி வரை பட்ஜெட் பற்றிய விவாதங்களும், அதன் பின் 29ம் முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை ஒவ்வொரு துறையில் மானிய கோரிக்கை தொடர்பாக விவாதங்களும் நடைபெறவுள்ளன. சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்று கொண்டுள்ள நிலையில், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் சட்டமன்றத்தில் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் … Read more

குடிமகன்களால் கோடிக்கணக்கில் அரசுக்கு வருமானம்! நிதித்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்!

Millions of income to the government by citizens! Information published by the Secretary of Finance!

குடிமகன்களால் கோடிக்கணக்கில் அரசுக்கு வருமானம்! நிதித்துறை செயலாளர் வெளியிட்ட தகவல்! தமிழ்நாட்டைப் பொறுத்தவரை கடந்த நிதியாண்டு டாஸ்மாக் வருமானம்  45 ஆயிரம் கோடியாக இருந்தது. வரும் ஆண்டு 50,000 கோடியாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் 2023 24 ஆம் ஆண்டில் தமிழக அரசின் சொந்த வரி வருவாய் ரூ 1,81,182,22 என மதிப்பிடப்பட்டுள்ள நிலையில் அதில் ரூ.50 கோடி மது வணிகத்தின் மூலம் கிடைக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மேலும் 2023-24 ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட் … Read more

இன்று முதல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்! எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க திட்டம்!

இன்று முதல் தொடங்கும் நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர்! எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க திட்டம்! கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர் மேலும் பொது கூட்டங்கள் எதுவும் நடக்கவில்லை. இந்நிலையில் கொரோனா பரவல் குறைந்த நிலையில் மக்கள் அவர்களின் இயல்பு வாழ்கைக்கு திரும்பியுள்ளனர்.இந்நிலையில் சர்வதேச சூழல் காரணமகா நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்பட்ட நிலையில் இன்று நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கி உள்ளது.இந்த கூட்டத்தொடரில் 16 மசோதாக்களை தாக்கல் செய்யலாம் … Read more

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! முதியவர்களுக்கு உதவித்தொகை!

Announcement made by the Chief Minister! Scholarship for seniors!

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! முதியவர்களுக்கு உதவித்தொகை! புதுச்சேரியில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது கேள்வி எழுப்புவதற்கான நேரம் ஒதுக்கப்பட்டது. அந்த நேரத்தில் முதியோர் உதவித்தொகை கோரி விண்ணப்பித்து உள்ளவர்களுக்கு உடனடியாக உதவித்தொகை வழங்க வேண்டும் எனவும் எதிர் கட்சி தலைவர்கள் வலியுறுத்தினர். அதற்கு முதலமைச்சர் ரங்கசாமி முதியோர் உதவித்தொகை கேட்டு 15 ஆயிரம்  விண்ணப்பங்கள் வந்துள்ளது. விண்ணப்பித்த  அனைவருக்கும் அடுத்த மாதம் முதல் உதவித்தொகை  வழங்கப்படும் எனவும் கூறினார். மேலும் 90 வயது முதல்  100 வயதுக்குட்பட்ட  … Read more