வெளுத்து வாங்கிய கனமழை!! 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது!!

Bleaching heavy rain!! 450 years old building collapsed!!

வெளுத்து வாங்கிய கனமழை!! 450 ஆண்டுகால கட்டிடம் இடிந்து விழுந்தது!! நாட்டின் பல்வேறு இடங்களில் தினமும் பரவலாக மழை பெய்து வருகிறது.அந்த வகையில் இந்தியாவில் டெல்லி, அரியானா, இமாசல பிரதேசம், உத்தரகாண்ட், ராஜஸ்தான், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் போன்ற பகுதிகளில் கன மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதனைத்தொடர்ந்து டெல்லியில் இதுவரை இல்லாத அளவிற்கு சனிக்கிழமை அன்று மழை பெய்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ள செய்தியில், ஞாயிற்றுக்கிழமையான … Read more

திடீரென சரிந்த அடுக்குமாடி கட்டிடம்!! 8 பேர் உயிரிழந்த சம்பவம்!!

The apartment building suddenly collapsed!! 8 people died!!

திடீரென சரிந்த அடுக்குமாடி கட்டிடம்!! 8 பேர் உயிரிழந்த சம்பவம்!! வடகிழக்கு பிரேசிலில் ரெசிஃப் நகரில் உள்ள ஜங்கா எனும் பகுதியில் நான்கு தளங்களைக் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புக் கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடமானது திடீரென நேற்று காலை ஆறு மணியளவில் இடிந்து விழுந்தது. இதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை. இது குறித்து தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புப் பணியினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே அப்பகுதிக்கு விரைந்து வந்த மீட்புக் குழுவினர் மக்களை மீட்கும் … Read more

பெங்களூரில் மீண்டும் 5 மாடி குடியிருப்பு சாய்ந்தது! பீதியில் பொது மக்கள்!

5 storey apartment slumped again in Bangalore! Public in panic!

பெங்களூரில் மீண்டும் 5 மாடி குடியிருப்பு சாய்ந்தது! பீதியில் பொது மக்கள்! பெங்களூர் ராமமூர்த்தி நகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட கஸ்தூரி நகர் அருகே டாக்டர்ஸ் லே அவுட் என்ற இடத்தில் இரண்டாவது கிராசை சேர்ந்த இடத்தில் தரை தளத்துடன் கூடிய 5 மாடி கட்டிடம் ஒன்று உள்ளது. இந்த கட்டிடம் ஆயிஷா பெய்க் என்பவருக்குச் சொந்தமானது என்று கூறுகிறார்கள். அந்த கட்டிடத்தில் 8 வீடுகள் உள்ள நிலையில் அவற்றில் மூன்று வீட்டில் மட்டுமே குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். … Read more