காயத்துக்குப் பின் தொடர் சொதப்பல் – தரவரிசையில் பூம்ராவின் இடம் !

காயத்துக்குப் பின் தொடர் சொதப்பல் – தரவரிசையில் பூம்ராவின் இடம் ! நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஒரு விக்கெட் கூட வீழ்த்தாத இந்தியாவின் பூம்ரா தரவரிசையில் இரண்டாம் இடத்துக்குத் தள்ளப்பட்டுள்ளார். நியுசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் தோல்விக்கு மோசமான பந்துவீச்சு ஒரு முக்கியக் காரணமாக சொல்லப்பட்டு வருகிறது. அதிலும் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான பூம்ரா மூன்று போட்டிகளிலும் சேர்ந்து ஒரு விக்கெட் கூட வீழ்த்தாதது மிகப்பெரிய பலவீனமாக அமைந்தது. இந்நிலையில் ஒருநாள் … Read more