பண்ட்டி சோர் அல்லது சூப்பர் திருடன் என அழைக்கப்படும் தேவேந்தர் சிங் நேற்று இரவு கைது!
பண்ட்டி சோர் அல்லது சூப்பர் திருடன் என அழைக்கப்படும் தேவேந்தர் சிங்கை உத்தர் பிரதேச மாநிலம் கான்பூரில் டெல்லி காவல்துறையினர் மடக்கிப்பிடித்து நேற்று இரவு கைது செய்துள்ளனர். சூப்பர் திருடன் என்று அழைக்கப்படும் தேவிந்தர் சிங் அல்லது பண்டி நாடு முழுவதும் 500-க்கும் மேற்பட்ட திருட்டுகளில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. பண்டி சமீபத்தில் டெல்லியின் கிரேட்டர் கைலாஷ் என்ற இடத்தில் இரண்டு வீடுகளில் கொள்ளை அடித்துள்ளான். பண்டியிடமிருந்து பெருமளவிலான திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பணத்தை காவல்துறையினர் மீட்டுள்ளனர். … Read more