பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்வு! பயணிகள் அதிர்ச்சி!
பேருந்து கட்டணம் மூன்று மடங்கு உயர்வு! பயணிகள் அதிர்ச்சி! தமிழ்நாட்டில் சனி, ஞாயிறு தொடர்ந்து திங்கட்கிழமை சுதந்திர தினம் என மூன்று நாட்கள் விடுமுறை என்பதால் சென்னை உள்ளிட்ட பெரிய நகரங்களில் இருக்கும் மக்கள் அனைவரும் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். மேலும் படிக்கும் மாணவர்கள் மற்றும் வேலை பார்ப்பவர்கள் அனைவருக்கும் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை வருகிறது. மேலும் இயல்பாக பண்டிகை காலங்களில் தனியார் சொகுசு பேருந்துகள் சென்னையில் இருந்து கோவை, நெல்லை, மதுரை, … Read more