மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வரும் அசத்தல் திட்டம்! ஒரு கார்டு மூலம் இரண்டு சேவையை பெறலாம்!

Crazy plan for metro rail passengers! Get two services with one card!

மெட்ரோ ரயில் பயணிகளுக்கு வரும் அசத்தல் திட்டம்! ஒரு கார்டு மூலம் இரண்டு சேவையை பெறலாம்! தற்போது சென்னை மெட்ரோ ரயில் சேவையானது நீல வழித்தடத்தில் விம்கோ நகர், பணிமனை முதல் விமான நிலையம் வரையிலும்,பச்சை வழித்தடத்தில் சென்னை சென்ட்ரல் முதல் பரங்கிமலை வரையிலும் இயக்கப்பட்டு வருகின்றது. இதனை அடுத்து புதிதாக மூன்று வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவையானது விரிவுபடுத்தப்படுகிறது. இந்த சேவையானது அடுத்த 2026 ஆம் ஆண்டு முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வரும்  என தகவல் … Read more

வரும் 21ம் தேதி முதல் தொடங்கும் பேருந்து சேவை!

கர்நாடக மாநிலத்தில் இருந்து மகாராஷ்டிர மாநிலத்திற்கு வரும் 21ம் தேதி முதல் பேருந்து சேவை இயக்கப்படும் என்று கர்நாடக அரசு தெரிவித்துள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் முதல் ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் பேருந்து, ரயில் போக்குவரத்து சேவைகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தன. மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு மத்திய அரசும் மாநில அரசும் ஊரடங்கில் அவ்வபோது தளர்வுகள் அறிவித்து வந்தது. இதைத்தொடர்ந்து 4ஆம் கட்ட பொது முடக்கத்தில் தளர்வுகள் அறிவித்த போது பல்வேறு மாநிலங்களில் … Read more

மீண்டும் பேருந்துகள் இயங்க அனுமதி! அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு

Bus Service Will Start-News4 Tamil Online Tamil News

மீண்டும் பேருந்துகள் இயங்க அனுமதி! அரசு வெளியிட்ட அதிகாரப்பூர்வமான அறிவிப்பு கொரோனா பாதிப்பு காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்த ஊரடங்கால் அத்தியாவசிய சேவைகள் தவிர்த்து மற்ற சேவைகள் மற்றும் தொழில்கள் அனைத்தும் முடங்கியுள்ளன. இதில் ரயில் மற்றும் பேருந்து போக்குவரத்தும் அடங்கும். மே 17 ஆம் தேதி முதல் ஊரடங்கு முடிவடையும் நிலையில் தற்போதுள்ள கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் ஒடிசா மாநிலத்திலுள்ள பசுமை மண்டலங்களில் பேருந்து … Read more