இந்திய கணக்குகளை தடை செய்யும் வாட்ஸ் ஆப்!! 20 இலட்சம் கணக்குகள் தடை!!
இந்திய கணக்குகளை தடை செய்யும் வாட்ஸ் ஆப்!! 20 இலட்சம் கணக்குகள் தடை!! இந்தியாவில் கிட்டத்தட்ட 40 கோடி பயனர்களைக் கொண்ட வாட்ஸ்அப் மற்றும் பிற சமூக வலைப்பின்னல் நிறுவனங்கள் உள்ளது. ஆன்லைன் துஷ்பிரயோகத்தைத் தடுப்பதற்கும் பயனர்களைப் பாதுகாப்பாக வைப்பதற்கும் இந்தியாவில் மே 15 முதல் ஜூன் 15 வரை 20 லட்சத்துக்கும் மேற்பட்ட வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளதாக பேஸ்புக்கிற்குச் சொந்தமான செய்தி தளதில் வியாழக்கிழமை தனது மாத இணக்க அறிக்கையில் தெரிவித்துள்ளது. நாட்டின் புதிய … Read more