அவ்வளவு பெரிய நாட்டிற்கே பட்ஜெட் தேவைப்படும்போது வீட்டிற்கு தேவை படாதா?

அவ்வளவு பெரிய நாட்டிற்கே பட்ஜெட் தேவைப்படும்போது வீட்டிற்கு தேவை படாதா?

நாட்டின் செலவுகளை கவனிப்பதற்காக வருடம் தோறும் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அவ்வளவு பெரிய நாட்டை ஆள்வதற்கு நிதிநிலை தேவைப்படும் பொழுது நம்முடைய வீட்டுக்கு அது எவ்வளவு முக்கியம்? நம்முடைய நாட்டில் மாத சம்பளம் பெற்று அதில் குடும்பம் நடத்தும் நடுத்தர குடும்பங்களின் எண்ணிக்கை நான் அதிகம். அப்படி மாத சம்பளத்தில் வாழ்பவர்களுக்கு பட்ஜெட்டின் முக்கியத்துவம் நன்றாக தெரியும். எளிமையாக வீட்டு பட்ஜெட் போடும் வழியை செல்கிறோம் மாதத்தின் முதல் நாள் அமர்ந்து ஒரு நோட்டு பேனாவை … Read more