ஒரே ஆண்டில் மூன்று பிரம்மாண்ட பங்களாக்களை வாங்கிய நடிகை ராஷ்மிகா.!!

ஒரே ஆண்டில் மூன்று பிரம்மாண்ட பங்களாக்களை வாங்கிய நடிகை ராஷ்மிகா.!!

நடிகை ராஷ்மிகா மந்தனா மும்பை, கோவா மற்றும் கர்நாடகா என மூன்று நகரங்களில் மூன்று பிரம்மாண்ட சொகுசு பங்களாக்களை வாங்கியுள்ளார். தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் திரைப்படங்களில் மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவருடைய இயல்பான நடிப்புக்கு தனி ரசிகர் பட்டாளமே உள்ளனர். நடிகை ராஷ்மிகா மந்தனா தமிழில் இதுவரை, நடிகர் கார்த்தியுடன் சுல்தான் திரைப்படத்தில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், இவருக்கு தமிழ் … Read more