ஜனவரி முடிந்ததால் ஜூலையில் எதிர்பார்த்த ஊழியர்கள்!! அதற்கு மாநில அரசு கொடுத்த ஹாப்பி நியூஸ்!!
ஜனவரி முடிந்ததால் ஜூலையில் எதிர்பார்த்த ஊழியர்கள்!! மாநில அரசு கொடுத்த ஹாப்பி நியூஸ்!! மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு அடுத்தடுத்து சில ஊதியம் தொடர்பான தகவல்களை வெளியிட்டு கொண்டே வருகின்றது.அதில் சமீபத்தில் அகவிலைப்படி உயர்ந்தால் அரசு ஊழியர்களின் சம்பள மதிப்பு உயர வாய்ப்புள்ளது என்ற தகவலை மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஒவ்வொரு வருடமும் அரசு பணி ஊழியர்களுக்கு அகலவிலைப்படி பணம் உயர்வு உயர்த்தப்படும்.இந்த உயர்வு வருடத்தில் ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் … Read more