குடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில் ரஜினிகாந்த் கூறியது என்ன?

குடியுரிமை சட்ட மசோதா விவகாரத்தில் ரஜினிகாந்த் கூறியது என்ன? குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்த வண்ணம் உள்ளன குறிப்பாக வட கிழக்கு மாநிலமான அஸ்ஸாமில் நடந்த துப்பாக்கி சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் டெல்லி ஜாமியா மிலியா பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதற்கு, நாடு முழுவதும் கண்டனங்கள் எழுந்துள்ளன. இந்நிலையில் இந்த சட்ட திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த சென்னை பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில் இறங்கினர். பல்கலைக்கழக … Read more

இந்துக்கள் முஸ்லீம் மதத்திற்கு மாறியது ஏன்? பிரபல நடிகரின் விளக்கம்

இந்துக்கள் முஸ்லீம் மதத்திற்கு மாறியது ஏன்? பிரபல நடிகரின் விளக்கம் குடியுரிமை சீர்திருத்த சட்டம் அமலானதில் இருந்தே இஸ்லாம், இந்து என பேதம் பிரித்து அரசியல்வாதிகள் அரசியல் செய்து வருகின்றனர். இந்த நிலையில் இந்த இரு மதங்கள் குறித்தும், இந்துக்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறியது ஏன் என்பது குறித்தும் நடிகர் ராஜ்கிரண் தனது ஃபேஸ்புக்கில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: இஸ்லாமியர்கள், அரபு நாடுகளிலிருந்து வந்தவர்கள் போலவும், அல்லது பாகிஸ்தான் தான் அவர்களது … Read more

களத்தில் மாணவர்கள் !!! சிக்கலில் குடியுரிமை திருத்த சட்ட மசோதா ???

கடந்த சில தினங்களாகவே இந்தியாவின் தலைப்பு செய்தாக இருப்பது குடியுரிமை சட்ட திருத்த மசோதா. இந்திய அரசின் இரு நாடாளுமன்ற அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிரான போராட்டங்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. குடியுரிமை திருத்த மசோதாவுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்ததையடுத்து சட்டமாகியுள்ளது. இந்த சட்டத்தில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் நாடுகளில் இருந்து ஆவணங்கள் இன்றி அகதிகளாக வரும் இந்துக்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், பார்சிகள், சமண மதத்தினர், பவுத்த … Read more