calf with 4 eyes two heads

வாய், தலை-2, கண்கள்- 4 பிறந்த அதிசய கன்று! குவிந்த மக்கள்!

Kowsalya

உத்தரப்பிரதேசத்தில் இந்த அதிசயமான சம்பவம் நடைபெற்றுள்ளது. பொதுவாக இந்த அரிய சம்பவம் எங்கோ ஒரு முறை தான் நடக்கும். இம்முறை உத்தரபிரதேசத்தில் உள்ள அரவிந்த் என்பவரின் வீட்டில் ...