மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!!

மாணவர்களுக்கு முக்கிய செய்தி!! எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு இன்று தொடக்கம்!!  இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான எம்.பி.பி.எஸ் பொது மருத்துவ கலந்தாய்வு இன்று முதல் தொடங்குகிறது. தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் சேர்வதற்கு சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தனர். இந்த சூழ்நிலையில் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. அகில இந்திய மருத்துவ இடங்களுக்கான கலந்தாய்வு ஏற்கனவே கடந்த 20-ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. … Read more