இனி இந்த ஸ்மார்ட் வாட்சிகளில் மட்டும் தான் வாட்ஸ் அப் செயலி!! நிறுவனத்தின் புதிய அப்டேட்!!
இனி இந்த ஸ்மார்ட் வாட்சிகளில் மட்டும் தான் வாட்ஸ் அப் செயலி!! நிறுவனத்தின் புதிய அப்டேட்!! இன்றைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் அதிக அளவில் ஸ்மார்ட் போன்களைதான் பயன்படுத்தி வருகின்றனர். இதில் அதிக அளவில் அனைவராலும் பயன்படுத்த படுவது வாட்ஸ் அப் செயலி என்பது குறிப்பிடத்தக்கது. இதில் அவர்கள் பிறரிடம் பேசுவதற்கு,தகவல்களை தெரிந்து கொள்வதற்கு ,வீடியோ கால் பேசுதல் ,பண பரிவர்த்தனை செய்தல் போன்ற பல சலுககைகளுடன் வாட்ஸ் அப் செயலி அமைக்கப்பட்டுள்ளது. இந்த வகையில் வாட்ஸ் அப் … Read more