பண்டிகையை முன்னிட்டு அதிரடியாக தொடங்கி வைக்கப்பட்ட பரிசோதனை முகாம்..!!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இனிப்பு மற்றும் கார வகைகளின் தரத்தை உறுதிப்படுத்த உணவு பாதுகாப்பு துறை சார்பில், நடமாடும் உணவு பரிசோதனை முகாம்கள் சென்னையில் தொடங்கி வைக்கப்பட்டுள்ளன. தீபாவளி போன்ற பண்டிகை காலங்களில் இனிப்பு மற்றும் கார வகைகளை மக்கள் அதிக அளவில் வாங்குவது வழக்கம். இதனால் இனிப்பு, கார வகைகளின் விற்பனை மற்றும் தயாரிப்பு அதிகரித்துள்ளது. இவ்வாறு தயாரிக்கும் இனிப்பு மற்றும் கார வகைகளில் அதிக அளவு செயற்கை பொருட்கள் பயன்படுத்துவதோடு, பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் … Read more