என்ன மருந்து எடுத்தாலும் சளி குணமாகவில்லையா… அப்போ கற்பூரவள்ளி இலை டீ குடித்து பாருங்க…
என்ன மருந்து எடுத்தாலும் சளி குணமாகவில்லையா… அப்போ கற்பூரவள்ளி இலை டீ குடித்து பாருங்க… நம்மில் பலருக்கும் இருக்கும் சளித் தொல்லையை குணமாக்க கற்பூரவள்ளி இலையை பயன்படுத்தி டீ தயார் செய்வது எப்படி என்று இந்த பதிவில் காணலாம். மழைகாலமாக இருந்தாலும் சரி வெயில்காலமாக இருந்தாலும் சரி சளி என்ற தொற்று நோய் அனைவருக்கும் ஏற்படும். இந்த சளி ஏற்பட்டுவிட்டால் மூக்கடைப்பு, மூச்சு விடுவதில் சிரமம், மூக்கில் சளி வடிதல் போன்று பல … Read more