மக்களுக்கு இலவச பொருள் இனி இல்லை? உச்சநீதி மன்றத்தின் அதிரடி உத்தரவு!
மக்களுக்கு இலவச பொருள் இனி இல்லை? உச்சநீதி மன்றத்தின் அதிரடி உத்தரவு! பொதுவாகதேர்தலின் பொது அனைத்து கட்சியினரும் அவரவர்களின் திறமைகேர்பே வாக்குறுதி அளிப்பார்கள் பிறகு அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு அதனை நிறைவேற்றுவர்கள்.அந்த வகையில் நடப்பு ஆண்டின் முதலில் நடதப்பட்ட பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநில சட்டப் பேரவைத் தோ்தலுக்கு முன்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்குரைஞா் அஸ்வினி உபாத்யாய தலைமையில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில் தோ்தலின் போது இலவச அறிவிப்புகளை வெளியிடும் அரசியல் கட்சிகள் … Read more