#BigBreaking | தொகுதி மாறிய ராகுல் காந்தி! காலையிலேயே அதிர்ச்சி கொடுத்த காங்கிரஸ் கட்சி!
நாடாளுமன்றத் தேர்தலில் ரேபரேலியில் ராகுல் காந்தி போட்டியிட உள்ளதாகவும், பிரியங்கா காந்தி இந்த தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. நாடு முழுவதும் 543 மக்களவைத் தொகுதிகளுக்கான மக்களவைத் தேர்தல் கடந்த 19ஆம் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. மொத்தம் ஏழு கட்டங்களாக நடைபெறும் இந்த தேர்தல், தற்போது வரை இரண்டு கட்ட வாக்குப்பதிவுகளை நிறைவு செய்துள்ளது. பாஜக கிட்டத்தட்ட தனது வேட்பாளர்களை அறிவித்து விட்டது. காங்கிரஸ் கட்சியின் கோட்டை என்றழைக்கப்படும் அமேதி தொகுதியில் … Read more