Candycrush க்கு அதிஷ்டம் 3 மணி நேரத்துல 30 லட்சம் டவுன்லோட் !! கேப்டன் கூல் பண்ணிய வேலையால் நிறுவனம் மகிழ்ச்சி!!
Candycrush க்கு அதிஷ்டம் 3 மணி நேரத்துல 30 லட்சம் டவுன்லோட் !! கேப்டன் கூல் பண்ணிய வேலையால் நிறுவனம் மகிழ்ச்சி!! எம்.எஸ்.தோனி முன்னாள் இந்தியா கிரிக்கெட் அணி கேப்டன். இவர் பற்றி தெரியாதவர்கள் இந்தியா மட்டுமின்றி உலகம் எங்குமில்லை. இவர் உலக அளவில் புகழ் பெற்ற இந்தியா கிரிக்கெட் வீரர். தோனி கேப்டனாகவும் ,சிறந்த வீரராகவும் இந்தியாவிற்கு பல கோப்பைகளை வென்று தந்தவர். இது மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் தமிழ்நாட்டிற்காக 5 முறை கோப்பையை வாங்கி … Read more