பப்ஜி விளையாட்டின் மூலம் காதல்!! போக்சோவில் கைது செய்த போலீசார்!!

Love through pubg game!! Police arrested in Pocso!!

பப்ஜி விளையாட்டின் மூலம் காதல்!! போக்சோவில் கைது செய்த போலீசார்!! சென்னையில் உள்ள இளைஞருக்கு பப்ஜி விளையாட்டு மூலம் கும்பகோணத்தை சேர்ந்த சிறுமி மீது காதல் வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியை சேர்ந்தவர் கவின் இவர் சென்னையில் உள்ள கார் கம்பெனி ஒன்றில் பணிபுரிகிறார். இவர் ஓய்வு நேரத்தில் பப்ஜி விளையாடியுள்ளார். இந்த விளையாட்டின் மூலம் கும்பகோணத்தை சேர்ந்த 17 வயது பெண்ணுடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதை தொடர்ந்து கடந்த … Read more