முதல் பெண் ஓட்டுனருக்கு பரிசளித்த உலகநாயகன் என்ன தெரியுமா ?? பஸ் போனால் போகட்டும் மீண்டும் தனது பணியை தொடங்கும் சர்மிளா !!
முதல் பெண் ஓட்டுனருக்கு பரிசளித்த உலகநாயகன் என்ன தெரியுமா ?? பஸ் போனால் போகட்டும் மீண்டும் தனது பணியை தொடங்கும் சர்மிளா !! கோவையின் முதல் பெண் ஓட்டுநர் ஷர்மிளாவுக்கு உலகநாயகன் கமல் பரிசளித்தார். கோவையை சேர்ந்த முதல் பெண் ஓட்டுனர் ஷர்மிளா இவர் ஒண்டிப்புதூர் -வடவள்ளி வழித்தடத்தில் இயக்கப்படும் பேருந்து ஓட்டுனராக பணி புரிந்தார். மாவட்டத்தின் முதல் பெண் ஓட்டுனரான சர்மிளாவுக்கு நாடு முழுவதும் பாராட்டுக்கள் குவிந்தன. இந்நிலையில் திமுகவைச் சேர்ந்த கனிமொழி எம்பி சர்மிளாவின் … Read more