கொரானாவிற்கு பிறகு அதிகம் ஏற்படும் மாரடைப்பு! விளக்கம் அளித்து அமைச்சர் பேட்டி!
கொரானாவிற்கு பிறகு அதிகம் ஏற்படும் மாரடைப்பு! விளக்கம் அளித்து அமைச்சர் பேட்டி! மாரடைப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் அனைத்து ஆரம்ப மற்றும் துணை சுகாதார நிலையங்களிலும் இதய பாதுகாப்பு மருந்துகளை போதுமான அளவு இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது..” கொரானாவிற்கு பிறகு மாரடைப்பு பாதிப்பு அதிகம் ஏற்படுவதை சுட்டிக்காட்டி அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. தமிழகத்தில் புதிதாக 11 செவிலியர் பயிற்சி பள்ளிகளை தலா 10 கோடியில் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி. … Read more