உடம்பில் ரத்தம் இல்லையா? ஹீமோகுளோபின் குறைபாடா? இதோ கைகண்ட மருத்துவம்!

  இன்றைய காலகட்டத்தில் நாகரீகமான வாழ்க்கையில் உடல் உணவு முறைகளும் மாறி வருகின்றன. ஒரே இடத்தில் உட்கார்ந்து வேலை பார்த்து உடல் சோர்வு ஏற்படுகின்றது. அதேபோல் செரிமானம் இல்லாமல் போகி நல்ல சத்துக்கள் உடம்பில் சேராமல் வலுவிழந்து ரத்தம் இல்லாமல் ஹீமோகுளோபின் குறைபாடு ஹார்மோன் இன் பேலன்ஸ் ஆகியவை ஏற்படுகின்றன   இதை ஒரு வாரம் தொடர்ந்து நீங்கள் சாப்பிட்டு வரும் பொழுது பெண்களுக்கு ஏற்படக்கூடிய pcod பிரச்சனை உடல் சோர்வு, மலட்டுத்தன்மை ஆகிய அனைத்தும் நீங்கும். … Read more