சொகுசு காருடன் மது போதையில் காவல் அதிகாரி அட்டகாசம்!

police-officer-intoxicated-with-luxury-car

மது அருந்திவிட்டு காவலர் அதிகாரி ஒருவர் கார் ஒட்டி விபத்தினை ஏற்படுத்தியதோடு, மக்களை அச்சுறுத்திய சம்பவம் கரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சிந்தாமணிப்பட்டி காவல்நிலையத்தில், காவலராக பணியாற்றுபவர் லோகநாதன். இவர் (வயது 28). தந்தை பெயர் கருப்பையா. இவர் திருமாநிலையூர் பகுதியில் வசிப்பவர், இவர், ஏற்கனவே கரூர் நகர போக்குவரத்து காவலராக பணியாற்றிய நிலையில், தற்போது சிந்தாமணிப்பட்டி காவல்நிலையத்திற்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று மாலை, இவர் சொகுசு ஸ்விப்ட் … Read more