ஏடிஎம்மில் பணம் வரவில்லை! வங்கிகள் இழப்பீடு வழங்க உத்தரவு… ரிசர்வ் வங்கி அதிரடி!!
ஏடிஎம்மில் பிடித்தம் செய்யப்பட்ட பணத்தை குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்க தவறினால், வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் இழப்பீடு வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. தற்போதுள்ள காலகட்டத்தில் பணம் தேவை என்றால் வங்கிக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியம் இல்லை. அருகிலுள்ள ஏடிஎம்-களுக்கு சென்றாலே போதும், நாம் வைத்திருக்கும் சேமிப்பு கணக்கிலிருந்து பணம் எடுத்துக்கொள்ளலாம். ஏடிஎம் உபயோகிக்கும் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்நிலையில், சில நேரங்களில் … Read more