ஆளை சுண்டி இழுக்கும் “காலிபிளவர் 65”! அசல் சிக்கன் ப்ரை டேஸ்டில் செய்வது எப்படி?

ஆளை சுண்டி இழுக்கும் “காலிபிளவர் 65”! அசல் சிக்கன் ப்ரை டேஸ்டில் செய்வது எப்படி? புரட்டாசி மாதம் தொடங்கிவிட்டதால் பலரும் அசைவம் சாப்பிட முடியாமல் தவித்து வருகின்றனர்.இந்நிலையில் சிக்கன் பிரியர்களே வெறும் 20 ரூபாயில் ‘சிக்கன் 65’ சாப்பிட்டது போன்ற திருப்த்தி கிடைக்க வேண்டுமென்று நினைப்பவர்கள் காலிபிளவரைப் பயன்படுத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள செய்முறையை கடைபிடித்து செய்து சாப்பிட்டு பாருங்கள்.சிக்கனா இல்ல காலிபிளவரா? என்று சந்தேகம் வரும் அளவிற்கு சுவை அற்புதமாக இருக்கும். தேவையான பொருட்கள்:- காலிபிளவர் – … Read more