பெண்களை தெரிந்து கொள்ளுங்கள்!! அதிகமாக வெள்ளைப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்!!
பெண்களை தெரிந்து கொள்ளுங்கள்!! அதிகமாக வெள்ளைப்படுவதற்கு இதுவும் ஒரு காரணம்!! வெள்ளைப்படுதல் நோய் என்பது பெண்களின் பிறப்பு உறுப்பில் வெளியே கெட்டியான வெண்ணிறமான நீர்மம் என்பார்கள். வெள்ளைப்படுதலுக்கு பல காரணங்கள் இருக்கும் ஆனால் பொதுவாக ஈத்திரோசன் சமச்சீரற்ற தன்மை மற்றும் பாலியல் தொற்று காரணமாகவும் ஏற்படும்கிறது. வெள்ளைப்படுதல் இயற்கையாகவே பெண்களுக்கு இது சாதாரண மற்றும் அசாதாரணம் என இரண்டு வகை உள்ளது. சாதாரண வெள்ளைப்படுதல் இளம் வயது பெண்கள் கர்ப்பிணி பெண்கள் பெண்களுக்கு ஏற்படுவதாகும். இது ஏற்பட … Read more