விவசாயிகளுக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி!! காவிரி நீர்திறப்பு உயர்வு!!

Good news for farmers!! Cauvery Water Opening Raised!!

விவசாயிகளுக்கு வெளிவந்த மகிழ்ச்சியான செய்தி!! காவிரி நீர்திறப்பு உயர்வு!! தமிழகத்தில் இந்த ஆண்டு சொல்லும்படி அளவிற்கு தென்மேற்கு பருவமழை பெய்யவில்லை. இதனால் மேட்டூர் அணையை நம்பி இருந்த விவசாயிகளுக்கு ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. 12 ஆயிரம் கன அடியாக நீர் திறக்கப்பட்டிருந்த நிலைமாறி தற்போது பத்தாயிரம் கனஅடி நீர் மட்டுமே திறக்கப்பட்டு வருகிறது. இந்த நீர் பற்றாக்குறைக்கு கர்நாடகாவில் இருந்து வரும் நீர்தான் தீர்வு ஆகும். இதனையடுத்து நீர்வரத்து மேலும், ஐந்தாயிரம் கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் … Read more