மாணவர்களின் கவனத்திற்கு!இந்த படிப்புகள் சேர இன்றே கடைசி நாள்!
மாணவர்களின் கவனத்திற்கு!இந்த படிப்புகள் சேர இன்றே கடைசி நாள்! தமிழகத்தில் பி.இ, பி.டெக், பி ஆர்க் படிப்புகளில் சேர விண்ணப்படிவம் கடந்த ஜூலை 20ஆம் தேதி தொடங்கியது மேலும் சிபிஎஸ்இ பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியாவதில் சிறிய கால தாமதம் ஏற்பட்ட காரணத்தால் பொறியியல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் சேர்வதற்கு விண்ணப் படிவம் நிரப்புவதற்கு காலஅவகாசம் கொடுக்கப்பட்டது. மேலும் சிபிஎஸ்சி தேர்வு முடிவு கடந்த 22ஆம் தேதி வெளியான நிலையில் கூடுதலாக 5 நாட்கள் … Read more