சிபிஎஸ்சி மாணவர்களுக்கு முக்கிய செய்தி! உங்க பிளஸ்டூ மதிப்பெண் இப்படிதான் கணக்கிடப்படும்!

சிபிஎஸ்இ மாணவர்களுக்கான மதிப்பெண் வழங்கும் முறை குறித்த 12 முக்கிய கல்வி அதிகாரிகள் கொண்ட குழு மூலம் மத்திய அரசு நிர்ணயித்துள்ளது. அதை உச்சநீதிமன்றம் சரிதான் என்று ஏற்றுக் கொண்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா மிகவும் அதிகமாக பரவி வந்த நிலையில் அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டன. அதேபோல் மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. மாணவர்களின் உயிர் முக்கியம் என்று கருதி தேர்வு ரத்து செய்யப்பட்டதாக மத்திய அரசு … Read more