10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை!! அதிரடி அறிவிப்பு!!
10 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு அட்டவணை!! அதிரடி அறிவிப்பு!! இந்த ஆண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொது தேர்வு எப்போது நடைபெறும் என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் சிபிஎஸ்இ இது குறித்து முக்கிய அறிவிப்பை அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில் சிபிஎஸ்இ பள்ளிகளில் படிக்கும் 12ஆம் வகுப்பு மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் எப்போது நடைபெறும் என்று அறிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டு … Read more