உச்ச கட்டத்தை அடையும் குடியுரிமை சட்டம் !!! எதிர்க்கட்சிகளுக்கு மோடி சவால் ??? மோடிக்கு எதிராக குடியரசு தலைவரிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை !!!

உச்ச கட்டத்தை அடையும் குடியுரிமை சட்டம் !!! எதிர்க்கட்சிகளுக்கு மோடி சவால் ??? மோடிக்கு எதிராக குடியரசு தலைவரிடம் எதிர்க்கட்சிகள் கோரிக்கை !!!

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், முஸ்லிம்கள் மத்தியில் எதிர்க்கட்சிகள் அச்சத்தை ஏற்படுத்தி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார். ஜார்கண்டின் பர்ஹாயத்தில் நடந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, “ காங்கிரஸ் கட்சி பொய்களைப் பரப்பி வருகிறது. இந்தப் புதிய சட்டத்தினால் இஸ்லாமியர்களுக்கு ஆபத்து என்ற சூழ்நிலையை உருவாக்குகிறது. குடியுரிமை திருத்தச் சட்டம் இந்திய குடிமகன்களின் உரிமைகளை எந்த வகையிலும் பாதிக்காது, காங்கிரஸ் கட்சிக்கும், அதன் … Read more