நியாயவிலை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு !!

நியாயவிலை கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்த உயர்நீதிமன்றத்தில் வழக்கு !!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் நியாயவிலை கடைகளில் சிசிடிவி கேமராக்கள் பொருத்த கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கிவரும் நியாயவிலைக் கடைகளில் அரிசி டன் கணக்கில் பாதிக்கப்படுவதாகவும், அதிக விலைக்கு விற்கப் படுவதாகவும் தொடர்ந்து செய்திகள் வந்த வண்ணம் உள்ளனர். சமீபத்தில் விருதுநகர் மாவட்டத்தில் தனியார் குடோன் ஒன்றில் கால்நடைகளுக்கான பதுக்கி வைத்திருந்த 31.5 ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டனர். மேலும் , இதனைத்தொடர்ந்து தூத்துக்குடி அருகே வாகனத்தில் கடத்தப்பட்ட 9 டன் அரிசியும் … Read more