ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்… சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்… 

ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்... சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்... 

  ஆசிரமத்தில் சுதந்திர தினம் கொண்டாடிய நடிகர் ரஜினிகாந்த்… சமூக வலைதளங்களில் புகைப்படங்கள் வைரல்…   நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் யோகதா சத்சங்க ஆசிரமத்தில் நாட்டின் 76வது சுதந்திர தினத்தை தேசியக் கொடியேந்தி கொண்டாடினார்.   நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் நீண்ட வருடங்களுக்கு பிறகு கடந்த ஆகஸ்ட் 9ம் தேதி இமயமலைக்கு புறப்பட்டார். இதையடுத்து நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஆகஸ்ட் 10ம் தேதி ஜெயிலர் திரைப்படம் பேன் இந்தியன் படமாக உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. … Read more

தமிழக ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக பிற மாநிலங்கள் உருவான தினம் கொண்டாட்டம்!

தமிழக ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக பிற மாநிலங்கள் உருவான தினம் கொண்டாட்டம்!

தமிழக ஆளுநர் மாளிகையில் முதல் முறையாக பிற மாநிலங்கள் உருவான தினம் கொண்டாடப்பட்டது. குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உருவான தினம் ஆளுநர் மாளிகையில் கொண்டாட்டம். பிற மாநில ஆளுநர் மாளிகைகளில் தமிழ்நாடு உருவான தினத்தை கொண்டாடினால் சிறப்பாக இருக்கும், விழாவில் பங்கேற்ற மராட்டிய மாநில தொழிலதிபர் கருத்து தெரிவித்தார். தமிழக ஆளுநர் மாளிகையில் முதல்முறையாக குஜராத் மற்றும் மகாராஷ்டிரா மாநிலங்கள் உருவான தினம் இன்று கொண்டாடப்பட்டது. வரும் காலங்களில் இந்த விழா இன்னும் சிறப்பாக கொண்டாடப்படும் … Read more

ஓணம் பண்டிகை இப்படி கொண்டாடிய கீர்த்தி!! அதிர்ந்த ரசிகர்கள்!

ஓணம் பண்டிகை இப்படி கொண்டாடிய கீர்த்தி!! அதிர்ந்த ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு கன்னடம் போன்ற மொழிகளிலும் ரசிகர்களின் மத்தியில் கனவு கன்னியாக வலம் வரும் நடிகை கீர்த்தி சுரேஷ். இவர் நடிகை சரோஜா தேவியின் வாழ்க்கை வரலாறை படமாக எடுத்த ‘மகாநதி’ இப்படத்தின் மூலம் இவருக்கு தேசிய விருது பெற்றவர். படங்களில் எல்லாம் ரொம்பவே அடக்கமாக ஆடை அணியும்  நடிகைகளில் இவரும் ஒருவர் .ஆனால் தற்போது அதற்கெல்லாம் எதிர்மாறாக தனது இடுப்பு மடிப்பு தெரியுமாறு  ஓணம் பண்டிகையை கொண்டாடும் புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் … Read more