‘மக்கள் நீதி மய்யம்’ கட்சில் இணைந்த நடிகை!! கமலுடன் கை கோர்க்கும் பிரபலங்கள்!!

Actress who joined 'Maklak Neeti Maiyam' party!! Celebs asking for hands with Kamal!!

‘மக்கள் நீதி மய்யம்’ கட்சில் இணைந்த நடிகை!! கமலுடன் கை கோர்க்கும் பிரபலங்கள்!! கடந்த சட்டமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட்டு படும் தோல்வி அடைந்தது மக்கள் நீதி மய்யம் கட்சி. அடுத்த ஆண்டு வரவிருக்கும் பாராளுமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் பல  திட்டங்கல் தீட்டி வருகிறது. அதன் படி திமுக ஆதிமுக பாஜக போன்ற கட்சியினர் மாநாடு மற்றும் கட்சி உறுப்பினர் சேர்ப்பு என பம்பரமாக வேலை செய்துகொண்டு இருக்கிறார்கள். சமீபத்தில் திருச்சியில் மாநாடு ஒன்றை ஒ.பன்னீர்செல்வம் … Read more