வியாபாரிகள் இனிமேல் இதை செய்யக் கூடாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
வியாபாரிகள் இனிமேல் இதை செய்யக் கூடாது! மத்திய அரசு அதிரடி அறிவிப்பு! பொருள்களை விற்பனை செய்யும் வியாபாரிகள் அனைவரும் தங்களிடம் பொருள்களை வாங்க வரும் வாடிக்கையாளரிடம் அலை பேசி (Mobile Phone) எண்களை வாங்கக் கூடாது என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை அமைச்சகத்திற்கு சில்லரை வியாபாரிகள் தங்களிடம் அலைபேசி எண்கள் கேட்பதாகவும் அவ்வாறு தர மறுத்தால் சேவைகள் வழங்கப்படுவதில்லை என்றும் புகார்கள் வந்தது. இதையடுத்து மத்திய அரசு இந்த அதிரடி உத்தரவை … Read more